மகாதீரின் 22 ஆண்டு ஆட்சி காலத்தில் 3 முறை பொதுத்தேர்தல் வாரநாட்களில்தான் நடந்தது!

0
192

22 ஏப்ரல் 1982 (வியாழன்), 25 ஏப்ரல் 1995 (திங்கள்), 29 நவம்பர் 1999 (திங்கள்) வாரநாட்களில் நடந்த பொதுதேர்தலை அன்று மகிழ்ச்சியுடன் வரவேற்ற மகாதீர்,இன்று அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கிறார்.

அன்மையகாலமாக வெறும் சுயநல குரலோடு செயல்படும் மகாதீர், தற்போது பொதுதேர்தல் ஆணையத்தின் மீது சாடியுள்ளார். அவர் ஆட்சிகாலத்தில் பொதுதேர்தல் மூன்று முறை இதுப்போன்று வாரநாட்களில் நடந்தும் மகாதீர் இதுதான் முதன்முறையாக இந்நாட்டில் பொதுதேர்தல் வாரநாட்களில் நடத்தப்படுகின்றது என்று பொது மக்களை திசைத்திருப்ப முயற்சித்துள்ளார்.

இதற்கு பிரதமர் நஜிப் இரசாக்தான் காரணம் என்று பகிரண்டமாக குற்றம் சாடியுள்ளார். வருகின்ற பொதுத்தேர்தல் தனக்கு சாதகமாய் அமையாமால் போய்விடுமோ என்ற பயத்தில்,குறிப்பிட்ட சில நாட்களாய் பலரையும் குறைக்கூறி வருகிறார் மகாதீர்.

இருப்பினும், பொதுத்தேர்தல் முக்கிய நாட்களை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது !

சாணக்கியன்

 

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice.

Spread the News :-
 • 12
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  12
  Shares