ஜொகூர் மாநில சுல்தானையும் , பட்டத்து இளவரசரையும் சந்தித்தார் நஜிப் துன் ராசக்

0
256

ஜொகூர் (Mytimes) – இன்று Twitter மற்றும் Facebook பக்கத்தில் தான் ஜொகூர் மாநில சுல்தானையும் , பட்டத்து இளவரசரையும் சென்று சந்திப்பு நடத்தியதாக தகவல் எழுதியிருந்தார் பிரதமர் நஜிப் துன் ரசாக். அவர்களை சந்தித்த புகைப்படத்தினையும் அதில் அவர் இணைத்திருந்தார். கூட்டரசிற்கும் மாநில அரசிற்கும் இடையிலான உறவை மேம்படுத்தவே இந்த சிறப்பு சந்திப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

சுமூக உறவு மேம்படுத்தபடும் இனி, பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார் அவர். சுமார் ஒரு மணிநேரம் இந்த சிறப்பு சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ஜொகூர் மாநில அரசிற்கும் , கூட்டரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்ப்பட்டுள்ள விரிசலுக்கு இது தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.(Mytimes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here