படகு மூழ்கிய சம்பவம்: 19 இந்தோனேசியர்களுக்கு 14 நாட்களுக்குத் தடுப்புக்காவல் நீட்டிப்பு

0
243

கோலாலம்பூர், செப்டம்பர் 5- சபா பெர்ணம் கடலில் படகு மூழ்கிய விபத்தில், உயிருடன் மீட்கப்பட்ட 19 இந்தோனேசியர்களுக்கு 14 நாள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.நாட்டிற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தொடர்பில், விசாரணைக்காக  அவர்களுக்கு 14 தடுப்புக்காவல் உத்தரவை மாஜீஸ்திரேட் நீதிபதி ஷா வீரா அப்துல் ஹலிம் பிறப்பித்தார்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •