எய்தவனை நோக்கி மீண்டும் பாய்கிறது ஏவுகனை

0
104

நான் எழுதிய இரண்டு எதுத்துப்படிவங்கள் 500-க்கும் மேற்பட்ட பகிர்வுகள் செய்யப்பட்டிருப்பதற்கு; உண்மையை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அதுமட்டுமல்ல ஏவுகனையின் அராஜகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்த பல கரங்கள் எனக்கு கை கொடுக்கின்றன. இந்த ஏவுகனையின் இயக்குனரைப் பற்றிய பல தகவல்களை பலர் எனக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.

இன்றும் ஏவுகனை ஆசிரியரின் பல தகவல்கள் கைவசம் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தின் பணத்தில் சம்பளம் பெற்று அரசாங்கத்திற்கே எதிராக மக்களைத் தூண்டிவிடும் நன்றி கெட்ட வேலை செய்யும் இவர் கிள்ளான் வட்டாரத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் தேசிய மொழி ஆசிரியராக பணியாற்றுகிறார். அரசாங்கம் எவ்வளவு நல்ல குணம் படைத்ததாக இருந்தால் இப்படிப்பட்டவரும் வாழ வேண்டும் என்பதற்காக சம்பளத்தையும் கொடுக்கின்றது. இந்த நன்றியுணர்வற்ற ஏவுகனையின் இயக்குனர், கூடுதலாக இந்திய மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பின் வழி போதிப்பதையும் ஒரு வேலையாக கொண்டிருக்கின்றார். தமிழ்க்கடவுளின் பெயரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கல்வி மையம் ஒன்றில் பணிபுரிந்த இவர், அந்த கல்வி மையத்திலிருந்து உடனடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணம் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை தவறாக பயன்படுத்தியதோடு அந்த கல்வி மையத்திலேயே கை வைத்ததாகும். இவரைப் பற்றிய இந்த கேடுகெட்ட விஷயம் தெரிந்தால் அந்த கல்வி மையத்திற்கு கெட்டப்பெராகிவிடுமென்று இந்த விஷயம் ரகசியமாகத்தான் இருந்தது. ஆனால், நானும் கிள்ளான் வட்டாரத்தில் வேலை செய்ததால் இவரின் வண்டவாலங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட மாமனிதர் அரசாங்கத்தை குறை கூற வந்துவிட்டார். என்ன ஒரு வேடிக்கை.

இந்த ஏவுகனை ஆசிரியருக்கு தான்தான் அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற அகம்பாவமும் ஆணவமும் அதிகமாகவே இருக்கின்றது. இந்தியர்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் தீட்டுவதற்கான மானியம் வழங்கும் அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குனரை இவர் ஏவுகனையில் போட்டு தாக்கினார். இவரின் படுத்தல்கள் தாங்க முடியாத அந்த தலைமை இயக்குனர், அவரே இவரை அழைத்து கிள்ளான் வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்காக இலவசமாக கல்வி வகுப்பு நடத்துவதற்கான மானியத்தையே வழங்கியுள்ளார். இப்படிப்பட்ட அறுவருப்பான பண்புடைய இந்த ஏவுகனை ஆசிரியர் தன்னை மக்களின் பிரதிநிதி என்று மார்தட்டிக் கொள்வதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த கேடுகெட்ட பண்பினை திருத்திக் கொண்டு பிறகு மற்றவரை சாடும்படி இந்த ஏவுகனையை கேட்டுக் கொள்கின்றேன். இது எனது மூன்றாவது காரித்துப்பல், இதையும் துடைத்துக் கொள். நீ செய்த துரோகத்துக்கெல்லாம் உனக்கு பதிலடி கிடைப்பதை உறுதி செய்யாமல் நான் ஓய மாட்டேன். சாணக்கியன் உன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விடாதே. காத்திரு. உனது போலி முகத்தை கிழித்து எறியும் வரை ஓய மாட்டேன்.

ஏவுகனை ஆசிரியரின் உன்மை முகத்தை உலகுக்கு காட்டும் வேட்கையில் நீங்களும் என்னோடு கை கோர்த்து நடக்க போகிறீர்களா… உடனே ஏவுகனை பற்றிய தகவல்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் chanikiyan@yandex.com
இப்படிக்கு
ஏவுகனையின் எதிரி மக்களின் நண்பன் சாணக்கியன்

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here