குடும்ப பிரச்சனையை தீர்க்க முடியாத “ஏவுகனை” ஆசிரியருக்கு சாணக்கியனின் பதிலடி

0
257

இந்த மக்கள் தொண்டர் ஏவுகனை இயக்குனர் பேராக்கில் பிறந்து தற்போது சிலாங்கூரில் வாழும் 55-வயது நபராவார். நான் பல காலமாக இவரை அறிந்த போதிலும் நல்ல நண்பராகத்தான் இருந்தார். நானும் இந்த ஏவுகனையின் இயக்குனரும் உண்மைக்காக பல போராட்டத் தில் ஈடுபட்டிருக்கின்றோம். இவரின் எழுத்துப்படிவங்கள் மக்களைக் கவரத் தொடங்கிய போது, தமிழ்ப்பத்திரிக்கை ஒன்று இவருக்கு வாழ்க்கை கொடுத்தது. அதுதான் ஏவுகனை…

நல்ல வேளை, எப்போது அரசாங்கத்துக்கு புரம்பாகவும், மக்களிடையே தேவையில்லாத சர்ச்சையை உண்டாக்கும் வகையில் செய்திகளை எழுத தொடங்கினாரோ அப்போதே நான் இவரிடமிருந்து விளகிக்கொண்டேன். நேரடியாக தான் யாரென்று உலகுக்கு சொல்ல தைரியமில்லாத இந்த ஏவுகனையில் இயக்குனர், தனது ஒரு சில ஏவுகனை செய்திகளை சில நெருங்கிய நண்பர்களிடம் காட்டுவதுதான் வழக்கம். பல எழுத்தாளர்களுக்கு இந்த பச்சோந்தி யாரென்று தெரியும்.. தாங்களும் ஏவுகனைக்கு பலியாகிவிடுவோமோ என்று பயந்து வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர்.

ஊரிலுள்ள அனைவரையும் குற்றம் குறை என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த ஏவுகனையின் இயக்குனருக்கே பல குடும்ப பிரச்சனைகள் இருக்கின்றது. அதை விடுத்து ஊர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இறங்கி விட்டார். வேடிக்கையாக இருக்கின்றது. அரசாங்க நிறுவனம்,அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என அனைவரையும் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கும் இவர் தனது குடும்ப சிக்கலை கொஞ்கம் குடைந்தால் பிரச்சனையாவது தீரும். குடும்ப பிரச்சனையையே தீர்க்க முடியாமல் மருத்துவமனையில் நெஞ்சு வலியாக அனுமதிக்கப்பட்ட இவர் ஊர் பிரச்சனையை தீர்க்க புறப்பட்டுவிட்டார். இவ்வளவு அரசியல்வாதிகளையும் ஊரிலுள்ள அனைவரையும் குறை கூறும் இவர் எஸ்.பி.எம் தேர்வு எழுதிய தன் மகனை கவனிக்கவில்லை. அதுவுமில்லாமல் அவன் பள்ளியில் பல ஒழுக்க சீர்கேடான பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பதையும் பொருட்படுத்தவில்லை. பள்ளியில் நடந்த பிரச்சனையால் இவரது மகன் தற்காலிகமாக பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டு, பிறகு இவர் பல போராட்டங்களுக்கிடையே ஆசிரியர்களிடம் பேசி கொஞ்சம் கருனையின் வழிதான் எஸ்.பி.எம் பரிச்சைக்கே உட்கார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்படிதான் இவரது நிலை திண்டாட்டமாகி கொண்டிருக்கின்றது.இவர் ஊர் பிரச்சனை என்று கிளம்பிவிட்டார். ஒரு வேலை ஊருக்காக வாழ்ந்து பார் குடும்பத்தை ஊர் பார்த்து கொள்ளும் என்று வாழ்கிறார் போலும்.

இது மட்டும் போதுமா ஏவுகனையை இயக்கும் பல அழுக்கு மிக்க மனிதரே… இன்னும் ஏதாவது தகவல் சொல்ல வேண்டுமா..
சாணக்கியன் உன்னை பந்தாடப்போகும் சரித்திரக்கதை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. உனது ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்க புறப்பட்டு விட்டேன். காத்திரு..

அன்புடன் ஏவுகனையை வீழ்த்த வந்த சாணக்கியன்

MyTimes News Portal is not responsible or does not accept any form liability for the contents and material portrayed in the article above. We publish articles and opinions without prejudice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here