ஜூன் 20 மற்றும் ஜூன் 21 – திரளப்போகும் கூட்டம் யார் பக்கம் ?

0
274

கோலாலம்பூர் ஜூன் 19 – தலைநகர், புத்ரா உலக வாணிப மையத்தில் அமைந்துள்ள டேவான் மெர்டேக்காவில் நண்பகல் 12 மணிக்கு இருநாட்களில்  இருதலைவர்களின்  ஆதரவு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த இருநாட்களுக்கு ம.இ.கா முக்கிய பொருப்பில் உள்ள அங்கத்தினரும், ஆதரவாளர்களும் அழைக்கப்பட்டு திரட்டப்படவுள்ளனர். குறுந்தகவல் , முகப்புத்தகம், இணையம் மற்றும் பத்திரிக்கை போன்றவற்றில் அழைப்பிதழ்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுருக்கினறன.

மிக பரபரப்பான சூழலை இத்தகவல்; ம.இ.கா வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.  திரளும் ஆதரவு கூட்டம் கண்டிப்பாக யாருக்கு பக்கபலமாய் அமைய போகிறது என்பது கேள்விக்குறியாய் அமைகிறது.

சுப்ரமணியமா பழனிவேலா என்பதை இந்த அதிரடி கூட்டம் முடிவு செய்யும் என்று நம்பப்படுகிறது.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •