சாதனையாளர் பட்டியலில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் – உருவாக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி !

0
751

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனையாளர் பட்டியலில் அதிகரித்து வருகின்றனர். தொடர்ந்து தற்போது சர்வதேச கண்டுப்பிடிப்புப் போட்டியில் ஜொகூர் பாரு யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடி நாட்டிற்க்கு பெருமையைச்சேர்த்துள்ளனர். கபிலன்,பிரத்திக்ஷா,பிரவினா,சாருமதி,நிலவரசன்,முகம்மது பாஷாருல்லா,தினகரன் மற்றும் ஜெய்ஶ்ரீனா என்ற 9  மாணவர்கள் தென் கொரியாவில் நடைப்பெற்ற சர்வதேச கண்டுப்பிடிப்புப் போட்டியில் கலந்து மூன்று தங்கங்ப்பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்ப்பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமையை சேர்த்து தந்த இம்மாணவர்களுக்கு பாரட்டுட்கள் உரிதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here