சபாவில் வினோதமான ஒலி: சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை சோதனை

0
781

சபா, 17 ஜூன்- சபாவில், வினோதமான  ஒலி கேட்பதாக அங்குள்ள பொதுமக்கள் நேற்று தெரிவித்திருந்தனர். சிலர் அந்த ஒலியைக் காணொளியாக  பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ததையடுத்து இந்த காணொளி வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், இந்த ஒலியானது, மலேசிய புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞையை சோதனையிடுவதற்காக எழுப்பிய ஒலி என மலேசிய புவியியல் இலாகா அறிக்கை வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாவில் எழுந்த வினோத ஒலி பற்றிய காணொளியைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள “லிங்கை” சொடுக்கவும்.

Spread the News :-
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •