Ranau-வில் நிலநடுக்கம்: ரிக்டர் கருவியில் 2.6-ஆகப் பதிவாகியது

0
137

கோலாலம்பூர், ஜூலை 7- சபா, ரானாவில் இன்று காலை 9.26 மணிக்கு  ரிக்டர் கருவியில் 2.6-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது.  இந்நிலநடுக்கம் ரானாவிலிருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தூரத்தில் மையமிட்டிருந்ததாக மலேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனினும், நிலநடுக்கம் ரானாவில் உணரப்பட்டதாக, புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 5-ஆம் தேதி, ரானாவில் ரிக்டர் கருவியில் 5.9 மெக்னிடுட்டாகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியதில், 18 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது-Vanakam Malaysia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here