1MDB அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை

0
235

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8- இங்கு, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் அமைந்துள்ள 1MDB அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி சோதனை இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி, தற்போது வரை தொடர்கிறது.மெனாரா IMC-யில் அமைந்துள்ள அந்த 1MDB அலுவலகத்தில் இன்று காலை முதலே அதிகமான போலீஸ் அதிகாரிகளைக் காண முடிந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here