மக்கள் ஆதரவு ஜோகூர் பட்டத்து இளவரசருக்கே

0
605

ஜோகூரில் புக்கிட் செரனே  பகுதியில்,   நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி பதவி விலக வேண்டும் என்று கூறி அரசு சார்பற்ற அமைப்புகளும் , ஜோகூர் நலவாசிகளும்  குழுமி ஆட்சேபத்தைக் காட்டினர்.

தொடர்ந்து , ஜோகூர் பட்டத்து இளவரசருக்கு பொதுமக்களின் பேராதரவு பெருகி வருவதாக தகவல் தெரிகிறது. சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி விலகுவதே சரியான செயல் , அதுதான் மக்களின் விருப்பம் என்று பொதுநல அமைப்புகள்  நேற்று வலியுறுத்தினர்.

மேலும் இச்சர்சை தொடர்ந்தால், கண்டிபாக மக்களுக்கும் அராசாங்கத்திற்கும் இடையிலான விரிசல் பெரிதாகும்.

மக்கள் நலன் மீது அக்கரையுள்ள ஜோகூர் பட்டத்து இளவரசருக்கு மலேசிய அரசாங்கத்தையோ, அரசியலையோ கருத்துரைக்க முழு உரிமை உள்ளது . பிரதமர் கண்டிப்பாக இப்பிரச்சனைக்கு  ஒரு முடிவு காணவிடில், இது ஒரு மக்களின் போராட்டமாக உருவாக கூடும் என்று  சமுகநலவாதிகள் கூருகின்றனர்.image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here