பி.டி.பி.என் கல்விக் கடனுதவி- சம்பளத்திலிருந்து வெட்டப்படுமா?

0
463

கோலாலம்பூர் ஜுன் 15- பி.டி.பி.என் கல்விக் கடனுதவியை திரும்பித் தர அரசாங்கம் சம்பதப்பட்டவர்களின் சம்பளத்திலிருந்து திரும்பிப் பெற முடிவு செய்யவிருக்கிறது.

இதுவரை 33,552 அரசாங்க ஊழியர்கள் தங்களின் கல்விக் கடனுதவியைத் திரும்பம் செலுத்ததாது வேதனை அளிப்பதாக இருப்பதாக பி.டி.பி.என் கல்விக் கடனுதவி இலாகா தெரிவித்துள்ளது.ரிம 6,500-லிருந்து 7000 வரைக்கும் சம்பளம் உள்ள அரசாங்க ஊழியர்கள் இதுவரை கடனை செலுத்த முன் வரவில்லை என அவ்விலாகா முன்னதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மேற்கொண்ட நடவடிக்கையின் வழி, 18,253 மாணவர்கள் முன்வந்து அவர்களின் கல்விக் கடனை செலுத்தியுள்ளனர். கல்விக் கடனுதவியை திரும்பிப் பெற அரசாங்கம் மேலும் பல முயற்சிகளை கையாள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here