துன் டாக்டர் மகாதீருக்கு அன்வார் ஆதரவு

0
948

பெட்டாலிங் ஜெயா, 4 மார்ச்- எதிர்க்கட்சித் தலைவரான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நடப்பு நஜீப்புக்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வரும் தமது பரம வைரியான துன் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

“பொது மக்கள், அரசியல் கட்சிகள், துன் டாக்டர் மகாதீர், டான் ஶ்ரீ முகிதின் யாசின், உட்பட அனைவரும் தங்களின் புரிந்துணர்வை பலப்படுத்திக்கொள்ள ஆதரவளிக்கிறேன்.

இந்த புரிந்துணர்வின் மூலம், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பதவி விலக நிர்பந்திக்க முடியும்” என ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்து வரும் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here